TNPSC குரூப் 4 விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

naveen

Moderator
6244 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

தேர்வர்கள் என்ற இணைய முகவரியில் நள்ளிரவுக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான தேர்வு வரும் ஜூன் 9 ம் தேதி நடைபெற உள்ளது.

மார்ச் 4 ம் தேதி முதல் 6 ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யலாம்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock