TN Budget 2024 - 2025 | முக்கிய அறிவிப்புகள் | Live

naveen

Moderator



தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தறௌபோது (பிப். 19) தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் நேரம்.. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் உரை சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

TN Budget 2024 - 2025 | முக்கிய அறிவிப்புகள் :



இன்னும் சற்று நேரத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.....
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock