School Education Calendar - April 2024

naveen

Moderator
ஏப்ரல் 2024 - பள்ளி நாள்காட்டி




* ஏப்ரல் 1 திங்கள் வங்கி விடுமுறை



*ஏப்ரல் 2 செவ்வாய் பள்ளி ஆண்டுத் தேர்வு தொடக்கம் [1- 9 வகுப்பு]



*ஏப்ரல் 7 ஞாயிறு தேர்தல் பயிற்சி வகுப்பு (2)



*ஏப்ரல் 9 செவ்வாய் தெலுங்கு வருடப் பிறப்பு



*ஏப்ரல் 11 வியாழன் ரம்ஜான் பண்டிகை



*ஏப்ரல் 13 சனி 1- 9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம்



*ஏப்ரல் 18 வியாழன் தேர்தல் பணி ஆணை பெறுதல் மற்றும் வாக்குச் சாவடி செல்லுதல்



*ஏப்ரல் 19 வெள்ளி தேர்தல் பணி



*ஏப்ரல் 22, திங்கள் அறிவியல் தேர்வு.



*ஏப்ரல் 23, செவ்வாய் சமூக அறிவியல் தேர்வு.



*[ஏப்ரல் - 22,23 அன்று தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு மாணவர்கள் வந்தால் போதும்.]



*ஏப்ரல் 23 செவ்வாய் கள்ளழகர் வைகை எழுந்தருளல்.



*ஏப்ரல் - 6 - சனி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது எனவே குறைதீர் கூட்டம் நடக்காது..ஆனால் விண்ணப்பம் பெறப்படலாம்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock