School Calendar - December 2023

naveen

Moderator



டிசம்பர் -2023 நாள்காட்டி...



* 02-12-2023 - சனி -1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC & குறைதீர்க்கும் நாள்



* 11-12-2023 - திங்கள் - இரண்டாம் பருவம் SA தேர்வு / அரையாண்டுத் தேர்வு - 1-12 வகுப்புகளுக்கு.



* 18-12-2023 to 20-12-2023 வரை --- 1-3 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ EE பயிற்சி...



* 23 -12-2023 -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத் தேர்வு விடுமுறை ஆரம்பம்...



* 02-01-2024 -- 6-12 வகுப்புகளுக்கு மூன்றாம் பருவம் -- பள்ளிகள் திறப்பு..



* தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளிகள் திறப்பு மாறுதலுக்கு உட்பட்டது..
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock