NMMS - SAT- Handing Teachers Training Schedule - CEO Proceedings

naveen

Moderator
தருமபுரி வருவாய் மாவட்ட அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் NMMS தேர்வு சார்ந்து SAT - கையாளும் ஆசிரியர்களுக்கு ( SAT- Handing Teachers ) கீழ்காணும் பட்டியலில் உள்ளவாறு நடைபெற உள்ள கூட்டத்தில் குறித்த நேரம் மற்றும் நாட்களில் ( காலை 9.30 மணிக்கு பள்ளிக்கு ஓர் ஆசிரியர் வீதம் ) கலந்துகொள்ளும் பொருட்டு உரிய அறிவுகள் வழங்கி பள்ளிப்பணியிலிருந்து விடுவிக்குமாறு அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ( தொடக்கக் கல்வி ) இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock