Kind Attention: EMIS TC Generation Guidelines - 2
முதலில் Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC Generate செய்ய வேண்டும்.
Terminal வகுப்பு அல்லாத மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு ஒரு பள்ளியில் சேர்க்கை புரிய மாற்றுச் சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு promotion பணி மேற்கொள்வதற்கு முன் மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(குறிப்பு : Promotion செய்த பின் மாற்றுச் சான்றிதழ் வழங்கினால் discontinued என்று வரும்
Terminal Class:
1.Nursery and primary school - 5 std - Terminal class
2. Middle school - 8std Terminal class
3.High Schools - 10 Std
4. Higher Secondary schools - 10 std and 12 std Terminal class
Terminal வகுப்பு மாணவர்களுக்கு TC generate செய்த பின் மாணவர்கள் Profile school login- ல் இருந்து வெளியேற்ற reason கொடுக்கும் போது *Terminal class* என்று மட்டுமே கொடுக்க வேண்டும்.
*குறிப்பு : Terminal வகுப்பு மாணவர்களுக்கு "Transfer request by Parents"என்று reason கொடுக்க கூடாது.*
Students Promotion and Creating new Students profile ஆகிய பணிகளை தற்போது மேற்கொள்ள கூடாது.
தற்போது TC Generation பணி மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து விதமான மேல்நிலை பள்ளிகள் TC Generation 12 மற்றும் 10- ம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கு "Terminal class" என்று reason கொடுத்து அனைத்து மாணவர்களின் profile "common pool" அனுப்பப்பட வேண்டும்.
- EMIS Team