JEE - முதன்மைத் தேர்வு: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

naveen

Moderator
2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 24 முதல் பிப்.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் என்ற இணையதளம் வழியாக நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் முடிவுகள் பிப்.12-ம் தேதி வெளியிடப்படும்.



இதுகுறித்த கூடுதல் விவரங்களை என்ற வலைதளத்தில் அறியலாம். 011-40759000 / 69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock