Income Tax - Old regime vs new regime - அனைத்து பணம் பெரும் அலுவலர்கள் கவனத்திற்கு...

naveen

Moderator



அனைத்து பணம் பெரும் அலுவலர்கள் கவனத்திற்கு



1. IT New or Old Regime option 15.03.2024 க்குள் select செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் Automatic New Regime எடுத்து கொள்ளும்



2. ஒருவேளை option தவறாக select செய்து இருந்தால் (DDO) Login இல் திருத்தம் செய்து கொள்ளலாம்



3. 20.03.2024 க்குள் மார்ச் மாத Non Salary பட்டியல்களை கருவூலத்தில் வழங்க கேட்டு கொள்ளப்படுகிறது



4. GPF monthly subscription 41000 க்கு ( Maximum Yearly 500000 only) மேல் இருக்க கூடாது.



5. அனைத்து பட்டியல்கலும் benificiary Account இல் மட்டுமே வரவு வைக்க வேண்டும் DDO Account இல் வரவு வைக்க கூடாது



6. களஞ்சியம் Mobile App மூலம் employee self service ஐ பயன்படுத்த கேட்டு கொள்ளப்படுகிறது



7. Old regime IT Deduction kku December மாதத்தில் Proof கொடுத்தால் போதுமானது



8. தங்களது Head office இல் இருந்து FMA வரும் பட்சத்தில் விரைவில் FMA வை பெற்று மார்ச் மாத பட்டியலை 20.03.2024 ககுள் முடிக்க கேட்க கொள்ளப்படுகிறது.



9. 01.04.2024 முதல் Arrear calculation option pay roll இல் enable செய்யப்படும். 01.04.2024 kku பிறகு வரும் Arrear பட்டியல்கள் arrear option இல் மட்டுமே பட்டியல் தயாரிக்க வேண்டும்.



10. மார்ச் மாத்திற்கான சம்பள பட்டியல் 02.04.2024 இல் (ECS) வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.



தகவலுக்காக 😊😊😊👍
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock