GO 67 - பெண் அரசு ஊழியர்கள்/ ஆசிரியைகள் சுடிதார் அணிந்து அலுவலகம்/ பள்ளிக்கு வரலாம் - 01.06.2019 அரசாணை பற்றிய புதிய செய்தி

naveen

Moderator
GO 67 , Date : 01.06.2019 -



பெண் ஆசிரியர்கள் சிலருக்கு மருத்துவக் காரணங்களுக்காக கூட அவர்களுக்கு வசதிபட்ட உடையை அணிய அனுமதிக்காமல் துறை அதிகாரிகள் தந்த மன அழுத்தம் குறித்து அறிவேன்.​

தற்போது பெண் ஆசிரியர்கள் புடவையை மட்டுமே உடையாக உடுத்த‌ வேண்டும் என்று சட்ட விதிகள் சொல்லவில்லை என்று தெளிவாகத் தெரிந்து விட்டது.



பத்திரிக்கை செய்தி


அரசாணையின்படி ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரலாம் - பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock