BEO - வட்டார கல்வி அதிகாரி பணி வயது வரம்பு அதிகரிப்பு

naveen

Moderator
பள்ளிக்கல்வி துறையில், பி.இ.ஓ., என்ற வட்டார கல்வி அதிகாரி பணியில், 33 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. என்ற இணையதளத்தில், ஜூன் 6ல் ஆன்லைன் பதிவு துவங்கியது.



ஜூலை 5 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பை உயர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.



அதன்படி, பொது பிரிவினருக்கு, 40ல் இருந்து, 42 ஆகவும்: மாற்று திறனாளிகளுக்கு, 50ல் இருந்து, 52 ஆகவும்; மற்ற பிரிவினருக்கு, 45ல் இருந்து, 47 ஆகவும், வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock