27.11.23 அன்று நடைபெற இருந்த பணிநிரவல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு... விரைவில் இது குறித்த செய்தி வெளியாக வாய்ப்பு
கு.தியாகராஜன்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
27.11.23 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது