2025-26 ஆம்‌ கல்வியாண்டு - முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ வழங்க DEE உத்தரவு.

naveen

Moderator
2025-26 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ மாணவிகளுக்கு முதல்‌ பருவத்திற்கான விலையில்லா நோட்டுப்புத்தகங்கள்‌ வழங்குவதற்கான உத்தேசத்‌ தேவைப்‌ பட்டியல்‌ 27.12.2024 அன்றைய நிலவரப்படி EMIS-லிருந்து பெற்று வழங்குதல்‌ - தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (உதவிபெறும்‌ பள்ளிகள்‌) செயல்முறைகள்‌.

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock