2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்...

naveen

Moderator



2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்...



*அக்டோபர் :-27...வெள்ளி...கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் காதர்



*நவம்பர் :-02.. வியாழன்... கல்லறை திருநாள்..



*நவம்பர் :- 13... திங்கள்... தீபாவளி நோன்பு... ( அரசுபொது விடுமுறை பட்டியலில் 12-11-2023.. ஞாயிறு.. தீபாவளி என்று உள்ளது... மறுநாள் திங்கள் அன்று அரசு ஈடுசெய்யும் பொது விடுமுறை விடவில்லை எனில் 13-11-2023.. திங்கள்.. RL எடுக்கலாம்...)



*நவம்பர் :-27... திங்கள்.. குருநானக் ஜெயந்தி..
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock