+2 தற்காலிகச் சான்றிதழ் / விடைத்தாள் நகல் / மறுகூட்டல் விண்ணப்பித்தல் - DGE செய்திக்குறிப்பு!

naveen

Moderator


09.05.2024_ முதல் மார்ச் - 2024 பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தனித்தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி , பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



விடைத்தாள் நகல் / மறுகூட்டல்- I பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை :

Provisional, RT, Scan Copy - DGE Proceedings👇

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock