10ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை (22.06.2023) பிற்பகல் வெளியீடு!

naveen

Moderator



ஏப்ரல் -2023 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் 22.06.2023 ( வியாழக்கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படும் . என்ற இணையதளத்திற்குள் சென்று ' SSLC APRIL 2023 RETOTAL RESULTS ' என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர் , தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது .
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock