1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்...

naveen

Moderator



1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்...

வழிகாட்டுதல்கள் :

1. குழந்தைகளின் தரநிலை அறிக்கை , பருவ இறுதியில் பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும் .

2. பெற்றோரிடமிருந்து கையொப்பம் பெறப்பட வேண்டும் .

3. ஒவ்வொரு பருவ இறுதியிலும் தரநிலை அறிக்கையினைப் பெற்றோருக்கு அளிக்கும்வகையில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும் .



இணைய முகவரி : emis.tnschools.gov.in . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான தரவுகளை EMIS வலைத்தளத்திலிருந்து 08.02.2024 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான காணொலி இணைப்பு :



ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் :👇

Class 1-5 Report Card Guidelines -
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock