முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு - உயர்கல்வித் துறை

naveen

Moderator


முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023-ல் துவங்கி மற்றும் என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock