பொதுமக்கள் / மாணவர்களுக்கான இணையவழி சேவைகள் - தேர்வுத்துறை

naveen

Moderator



இதுவரை தபால்வழி விண்ணப்பங்களாக பெறப்பட்டு வந்த இத்துறை சேவைகளான மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம்படி , மதிப்பெண் இடப்பெயர்வுச் சான்றிதழ் பிற சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் , மாநிலங்களில் உயர்கல்வி பயில ( Migration Certificate ) இணையவழி விண்ணப்பங்களாக பெறுவதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது . பொதுமக்கள் / மாணவர்கள் இவ்வியக்கக இணையதளத்தில் ( ) விண்ணப்பிக்கலாம் .

DGE online Service - Press News -
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock