பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை உயர்நிலைப் பள்ளி என்று சரியாகச் சொல்லிவிடுகிறோம். அதற்குமேல் 11, 12ஆம் வகுப்புகள் உள்ள பள்ளியை, மேநிலைப் பள்ளி என்று எழுதுவதா? மேனிலைப் பள்ளி என்று எழுதுவதா? என்று சிலருக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது.
இதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் - மேல்நிலைப் பள்ளி என்று எழுதுவதே எல்லாருக்கும் புரியக்கூடியது.
இதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் - மேல்நிலைப் பள்ளி என்று எழுதுவதே எல்லாருக்கும் புரியக்கூடியது.