"புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பயணிக்கலாம்" - போக்குவரத்து துறை அறிவிப்பு.

naveen

Moderator
"புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி பயணிக்கலாம்" என போக்குவரத்து துறை அறிவிப்பு.



*மாணவ, மாணவியருக்கு விரைந்து பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது



*மாணவர்களின் விவரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்



*கோடைவிடுமுறை முடிந்து, ஜூன் 6ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் போக்குவரத்து துறை அறிவிப்பு
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock