N naveen Moderator May 19, 2023 #1 பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. இன்று பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியான நிலையில் அறிவிப்பு.
பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. இன்று பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியான நிலையில் அறிவிப்பு.