பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி

naveen

Moderator
பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி...



தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது . தொடக்கப்பள்ளி மாணவ , மாணவிகளுக்கு டிஜிட்டல் முறையின் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்றுக் கொடுக்கவும் , கேள்வித்தாள் உள்ளிட்டவை தயாரித்து அளிக்கவும் அரசு விரும்புகிறது . இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி அளிக்க மாநில தொடக்கப்பள்ளி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock