நிரந்தரப் பணிக்கு ஆசிரியர்கள் தேவை - நேர்முகத் தேர்வு 21-10-2023

naveen

Moderator
ஆசிரியர்கள் தேவை

காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி , 329 , தெற்கு காட்டன் ரோடு , தூத்துக்குடி -1

எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ( ஆண்கள் மட்டும் ) 21-10-2023 அன்று காலை 10 மணிக்கு உரிய அசல் கல்விச்சான்றுகள் மற்றும் நகலுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock