நாளை சனிக்கிழமை ( 28.10.2023 ) பள்ளி வேலை நாள் - CEO Proceedings

naveen

Moderator
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி அறிவுரைகளின்படி வரும் சனிக்கிழமை ( 28.10.2023 ) அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock