தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழக உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

naveen

Moderator


தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்..



* தமிழக உயர்கல்வித்துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்


* உதயசந்திரன் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நீடிக்கிறார்

GO.Rt.No.3238 -