கனமழை - 5 மாவட்டங்களுக்கு இன்று ( 05.12.2023 ) பொது விடுமுறை

naveen

Moderator


கனமழை காரணமாக இன்று (05.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :



⭕ இராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்)

⭕ திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)



⭕ புதுச்சேரி - ஏனாம் பிராந்தியம் விடுமுறை



விடுமுறை இல்லை



* வேலூர் மாவட்டம் - விடுமுறை இல்லை என அறிவிப்பு.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock