கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 18.12.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

naveen

Moderator





அதிகனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 18.12.2023 ) விடுமுறை அறிவிப்பு.
⭕ சிவகங்கை ( பள்ளிகள் மட்டும்...).

⭕ கொடைக்கானல் வட்டம் ( பள்ளிகள் மட்டும்...).

⭕ தேனி ( பள்ளிகள் மட்டும்...).

⭕ விருதுநகர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு..).

⭕ இராமநாதபுரம் ( பள்ளிகள் மட்டும்...).

⭕ நெல்லை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

⭕ தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

⭕ கன்னியாகுமாரி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )

⭕ தென்காசி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock