கனமழை - நாளை ( 04.12.2023 ) மேலும் ஒரு மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிப்பு

naveen

Moderator



மிக்ஜாம் புயல் காரணமாக நாளை ( 04.12.2023 ) ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தற்போது

ராணிப்பேட்டை

மாவட்டத்துக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock