எம்.எட்., படிப்பு சேர்க்கை அறிவிப்பு.

naveen

Moderator
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வழங்கும் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான முழுநேர எம்.எட்., படிப்பில் சேர்க்கை பெற விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

படிப்பு காலம்: 2 ஆண்டுகள்



விண்ணப்பிக்கும் முறை: எனும் பல்கலைகழகத்தின் மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

கல்விக் கட்டணம்: முதலாம் ஆண்டு ரூ. 5 ஆயிரத்து 945. இரண்டாம் ஆண்டு ரூ. 4 ஆயிரத்து 640.

விபரங்களுக்கு:
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock