உயர்கல்விக்கு ஊக்கத்தொகை கிடைக்குமா? - RTI Reply Letter

naveen

Moderator
உயர்கல்வி முடித்த தகுதியுடைய அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அரசாணை ( நிலை ) எண் . 95 , மனித வள மேலாண்மை ( அவி IV ) துறை . நாள் 26,10.2023 , பத்தி B ( xi ) - ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.​
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock