உதவிப் பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை

naveen

Moderator
உதவிப் பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை



திருவையாறு அரசர் கல்லூரியில் கீழ்வரும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன . தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கல்வித்தகுதி , வயது , சாது மற்றும் அனைத்து தகவல்களும் அடங்கிய விண்ணப்பத்தை ஏழு நகல்களில் தயார் செய்து , புகைப்படத்துடன் ஒட்டி அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock