ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு எப்போது? தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்!

naveen

Moderator
ஏப்ரல் இறுதி & மே முதல் வாரத்தில் மாறுதல் கலந்தாய்வு.



ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை இன்று ( 06.04.2023 ) மாலை வெளியிடப்படும் என்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் இன்று காணொளி மூலம் நடைபெற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்..
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock