அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளி

naveen

Moderator
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!



மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசுக் கடிதத்தில் , அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கீழ்க்காணும் அட்டவணைப்படி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிர்ணயிக்கவும் பணிநிரவல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது .

G.O.Ms.No.80 - Deployment of Lab Asst👇

 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock