RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

naveen

Moderator
RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு ஆணை


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தனியார் பள்ளிகளில் 25 % இடங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு ; 25 % ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கவில்லை ; உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு மீது உத்தரவு
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock